மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன மற்றும் காலநிலை மாற்றத் துறையில் காலியாக உள்ள 18 சயிண்டிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist
காலியிடங்கள்: 18
காலியிடங்கள் விவரம்:
1. Scientist ‘F’ - 04
சம்பளம்: மாதம் ரூ.131100-216600
2. Scientist ‘D’ - 01
3. Scientist ‘D’ - 01
சம்பளம்: மாதம் ரூ.78800 - 209200
4. Scientist ‘C’ - 05
சம்பளம்: மாதம் ரூ. 67700 - 208700
5. Scientist ‘B’ - 01
6. Scientist ‘B (Chemist)’ - 03
7. Scientist ‘B’ - 01
சம்பளம்: மாதம் ரூ. 56100 - 177500
8. Scientist ‘E’ - 02
சம்பளம்: மாதம் ரூ. 118500 - 214100
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: Scientist 'B, C' பணிகளுக்கு 35க்குள்ளும், Scientist ‘D’ பணிகளுக்கு 40க்குள்ளும், Scientist ‘E’ பணிகளுக்கு 45க்குள்ளும், Scientist ‘F' பணிகளுக்கு 50க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Section Officer (P.III),
Ministry of Environment, Forest, and Climate Change,
1st floor, Block-Prithvi, Indira Paryavaran Bhawan,
Jor Bagh road, Aliganj, New Delhi-110003.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://envfor.nic.in/sites/default/files/ADVT%20NO.%2001022017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.