மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 64 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவ-2க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 19/2017
பணி: Deputy Controller of Explosives
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.56,100 + 1,77,500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில், கெமிக்கல், டெக்னாலஜி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific Officer (Electrical)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் அல்லது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் போன்ற துறைகளில் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Technical Officer
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், சிவில், மைரன் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Specialist Grade III (Cardiology)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று இருதவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Specialist Grade-III Assistant Professor (ENT)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று ENT பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Specialist Grade-III Assistant Professor (Preventive and Social Medicine)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று Preventive and Social Medicine பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Specialist Grade III Assistant Professor (Psychiatry)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று Psychiatry பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Director (Safety) (Electrical)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
வயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Director (Safety) (Mechanical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
வயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sub-Regional Employment Officer
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Social Welfare, Labour Welfare, Social Work, Sociology, Economics, Statistics, Psychology, Commerce, Education பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Controller of Mines
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் பி.இ., பி.டெக் அல்லது எம்.இ., எம்.டெக் முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Director (Physical Education)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Physical Education, Sports Science துறைகளில் முதுகலை பட்டம் பெற்று தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று NET, SLET, SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.11.2017
ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள கடைசி தேதி: 03.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.