வேலைவாய்ப்பு

அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா விடை: ஆகஸ்ட் மாத PDF தொகுப்பு

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, டிஇடி, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, மாதம்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் மாதத்திற்கான முழுமையான (PDF) தொகுப்பு தேதிவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேதியான வாரியாக கிளிக் செய்து படித்து பயன்பெறவும்.
வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் 2017:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT