வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க அழைப்பு

ஆர். வெங்கடேசன்

ஆவின் நிறுவனத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி, மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான தமிழக இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 03/2017

தேதி: 05.09.2017

மொத்த காலியிடங்கள் 21

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Manager (Procurement & Input) - 01  
சம்பளம்: மாதம் ரூ..9300 - 34800 + தர ஊதியம் ரூ.5100

2. Deputy Manager (Dairying) - 01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4400

3. Deputy Manager (Dairy Chemist) - 01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4300

4. Executive [Office] - 01
சம்பளம்: மாதம் ரூ..5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800

5. Junior Executive [Office] - 02
6. Technician [Operation] - 04
7. Technician [Electrical] - 02
8. Technician [Boiler] - 01
9. Junior Executive [Office] - 02
10. Junior Executive [Typing] - 01
11. Technician [Operation] - 04
12. Technician [Lab] - 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200+ தர ஊதியம் ரூ.2400

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகராப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அ்ஞ்சலில் அனுப்ப வேண்டும்.
“The General Manager,
The Erode District Co-operative Milk Producers Union Ltd
Vasavi College Post -638316
Erode District”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.10.2017

மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrerd070917.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT