வேலைவாய்ப்பு

தில்லி பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி உதவிப் பேராசிரியர் வேலை

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள உடற்கல்வி

VASUDEVAN.K

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள உடற்கல்வி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.IPE/01/08/2017

பணி: Assistant Professor (Physical Education) 

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

தகுதி: யூஜிசி விதிமுறைப்படி தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.igipess.du.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT