வேலைவாய்ப்பு

மத்திய அரசு துறைகளில் அதிகாரி வேலை: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர்க தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர்க தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.17/2017

பணி: Junior Scientific Officer - 02

பணி: Junior Scientific Officer (Chemistry) - 02

பணி: Junior Scientific Officer (Physics) - 02

பணி: Junior Scientific Officer (Public Health Engineering) - 02

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2017

மேலும், தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT