வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே அழைப்பு: 2652 தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

தெற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 2652 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள

ஆர். வெங்கடேசன்

தெற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 2652 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2652

பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்: கோவை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம்

காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 587
2. Machinist - 57
3. Turner - 30
4. Welder (Gas & Electric) - 456
5. Advance Welder - 24
6. Electrician - 734
7. Electronics Mechanics - 112
8. Painter - 64
9. Carpenter - 154
10. Diesel Mechanic - 104

11. Plumber - 108
12. Wireman - 68
13. Refrigeration and AC Mechanic - 12
14. Electronics /Information Technology - 29
15. Instrument Mechanic - 20
16. Draughtsman (Civil) - 50
17. Fresher MTL (Radiology) - 08
18. Fresher MTL (Pathology) - 08
19. Fresher (Fitter) - 27

தகுதி: 8,10, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தியடைந்தும் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Work Shop Personnel Officer, Office of the Chief Work Shop Manager, Signal & Telecommunication Work Shop, Southern Railway-Podanur, Coimbatore-District, Tamil Nadu - 641023 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1521004068059-ptj-act-apprentice-notification-2018-revised-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT