வேலைவாய்ப்பு

உங்களுக்கு சமைக்க தெரியுமா..? ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் வேலை

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Sports Authority of India) உணவகத்தில் காலியாக உள்ள சமையற்காரர், உதவி

ஆர். வெங்கடேசன்


பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Sports Authority of India) உணவகத்தில் காலியாக உள்ள சமையற்காரர், உதவி சமையற்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Cook, Assistant Cook

சம்பளம்: மாதம் ரூ.35,000 - 45,000

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஸ்கேன் செய்து Sain sscblore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sportsauthorityofindia.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

SCROLL FOR NEXT