வேலைவாய்ப்பு

தேசிய ஊட்டச்சத்து மையத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஊட்டச்சத்து மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு 

ஆர். வெங்கடேசன்


ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஊட்டச்சத்து மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Technical Officer (Nutrition) - 01
பணி: Technical Officer (Bio Chemistry) - 01

சம்பளம்: மாதம் ரூ.56.100 - 1,77,500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Technician (physiology) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Assistant (Biochemistry) - 01
Lab Assistant (DMLT) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Attendant - 02
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.ninindia.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director, ICMR-NIN, Tarnaka, Hyderabad - 500 007. Telangana. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.08.2018

மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ninindia.org இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

SCROLL FOR NEXT