வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலை வேண்டுமா..? தெற்கு ரயில்வேயில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

​இந்திய ரயில்வேயின் கீழ் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெருகு ரயில்வேயில் முழு நேர ஒப்பந்த அடிப்படையில்

ஆர். வெங்கடேசன்


இந்திய ரயில்வேயின் கீழ் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெருகு ரயில்வேயில் முழு நேர ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 257 "சபாய்வாலா" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். 

மொத்த காலியிடங்கள்: 257 

பணி: Safaiwala  - 257
(பொதுப் பிரிவினருக்கு 132 இடங்களும், ஓபிசி பிவினருக்கு 69 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 19 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன)

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ. 18,900 - 29,390

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் தேர்வு, உடல் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.sr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018

தேர்வு நடைபெறும் தேதி: 2018 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT