வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்டெல் நிறுவனத்தில் வேலை

மத்திய ரயில்வே கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக

ஆர். வெங்கடேசன்


மத்திய ரயில்வே கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 53 உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர், சிஸ்டம் சீனியர் மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 53

பணி: Assistant General Manager (Technical) - 07
வயதுவரம்பு: 31.07.2018 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும். 
பணி: Senior Manager /Operation Support System (NOC Process & Practices) - 01
பணி: Senior Manager/ Operation Support System (Service Assurance) - 01
வயதுவரம்பு: 31.07.2018 தேதியின்படி 34க்குள் இருக்க வேண்டும். 
பணி: Assistant Manager (Technical) - 44
வயதுவரம்பு: 31.07.2018 தேதியின்படி 31க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.railtelindia.com/images/careers/Vacancy%20notice%20E-0,%20E-3,%20E-4%20-%20Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT