வேலைவாய்ப்பு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

துப்புரவாளர், சுகாதார பணியாளர், தோட்டம் பராமரிப்பாளர், காவலர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்


மொத்த காலியிடங்கள்: 161 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: துப்புரவாளர் - 04 
பதவி: சுகாதார பணியாளர் - 06 
பதவி: தோட்டம் பராமரிப்பாளர் - 06 
பதவி: காவலர் :- 17 
பதவி: மசால்ஜி மற்றும் இரவுக் காவலர் - 01 
பதவி: மசால்ஜி - 28 
பதவி: அலுவலக உதவியாளர் - 67 
பதவி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17 
பதவி: ஓட்டுநர் - 01 
பதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 07 
பதவி: கணினி இயக்குபவர் - 07 

தகுதி: துப்புரவாளர், சுகாதார பணியாளர், தோட்டம் பராமரிப்பாளர், காவலர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுதப்படிக்கத் தெரிய வேண்டும். 

அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - ரூ.65,500

விண்ணப்பிக்கும் முறை: http://ecourts.gov.in/tn/madurai  என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1VfDlORXzWo1WdNk1Pfm7Br_rHzo6aae1/view என்ற லிங்கில் சென்று தெர்ந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2018 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT