வேலைவாய்ப்பு

எஸ்பிஐ-ல் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 39 துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

ஆர். வெங்கடேசன்

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 39 துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Deputy Manager (MMGS-II)

காலியிடங்கள்: 39

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

வயதுவரம்பு: 20.09.2018 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சிஐஎஸ்ஏ பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019 

ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1543844761142_DM%20_IA_FINAL.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT