வேலைவாய்ப்பு

வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி வேலை

பூனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology(IITM)) ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள

ஆர். வெங்கடேசன்


பூனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology(IITM)) ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Research Associate பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Research Associate

காலியிடங்கள்: 10 

சம்பளம்: மாதம் ரூ.36,000

வயதுவமர்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Meteorology, Atmospheric Sciences, Oceanography, Physics, Applied Physics, Geophysics, Mathematics, Applied Mathematics, Statistics, Environmental Sciences,  atmospheric, oceanic, climate sciences பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tropmet.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tropmet.res.in/jobs_pdf/1543484548Advt-PER-13-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT