இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 02
பதவி: Junior Nursing Assistant-IV - 01
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ ஜிஎன்எம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பதவி: Junior Engineering Assistant-IV (Fire & Safety) - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 முதல் 32,000
வயது வரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Advertiser, Guwahati GPO, Post Box No -21, Meghdoot Bhawan, Panbazar, Guwahati - 781001.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index.aspx அல்லது https://www.iocl.com/download/Stage-II_Recruitment_FINAL_GR.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2018