வேலைவாய்ப்பு

என்.எம்.டி.சி நிறுவனத்தில் அதிகாரி வேலை: பிப்ரவரி 12க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

என்எம்டிசி என அழைக்கப்படும் தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனத்தில் காண்டிராக்டு மற்றும் டெபுடேசன் அடிப்படையிலான நிரப்பப்பட உள்ள 163

ஆர். வெங்கடேசன்

என்எம்டிசி என அழைக்கப்படும் தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனத்தில் காண்டிராக்டு மற்றும் டெபுடேசன் அடிப்படையிலான நிரப்பப்பட உள்ள 163 துணைப் பொது மேலாளர், முதுநிலை மேலாளர், உதவிப் பொது மேலாளர், மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை: மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சேப்டி, டவுன் அட்மின், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங், எச்.ஆர்.டி. போன்ற துறைகளில் பணிகள் உள்ளன.

வயது வரம்பு: 55க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy. General Manager (Personnel) (R&P), NMDC Ltd., 103311/A, Khanij Bhavan, Castle Hills, Masab Tank, Hyderabad 500 028 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Docs/Careers/Employment%20Notification-Deputation.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT