வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிளஸ் டூ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 275 ‘Senior Factory Assistant’ பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 275 ‘Senior Factory Assistant’ பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Factory Assistant

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் 152  இடங்களும், திருவண்ணாமலைக்கு 35 இடங்களும், நீலகிரிக்கு 35 இடங்களும், ஈரோட்டிற்கு 9 இடங்களும், சேலத்தில் 11 இடங்களும், தஞ்சாவூரில் 33 இடங்களும் உள்ளன. 
வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தகுதி: பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.omcaavinsfarecruitment.com/Aavin%20notification%20new%20english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT