வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்... வேலைக்கு அழைக்கிறது பெல் நிறுவனம்!

தினமணி


பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு மற்றும் பஞ்ச்குலாவில் உள்ள நிறுவனங்களில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ், மெக்கானிக்கல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Deputy Engineer (E-II Grade) - ELECTRONICS 
காலியிடங்கள்: 20

பணி: Deputy Engineer (E-II Grade) - MECHANICAL
காலியிடங்கள்: 15
பணியிடம்: பெங்களூரு 

பணி: Deputy Engineer (E-II Grade) - ELECTRONICS 
காலியிடங்கள்: 42

பணி:  Deputy Engineer (E-II Grade) - ELECTRONICS 
காலியிடங்கள்: 09
பணியிடம்: பஞ்ச்குலா, ஹரியாணா

தகுதி: பொறியியல் துறையில் Electronics, Electronics and Communication, Electronics & Telecommunication  Communication,  Telecommunication, Mechanical பிரிவில் பி.ஈ. அல்லது பி.டெக். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500; எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லை .

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.07.2018.

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.in/DocumentViews.aspx?fileName=86_posts%20of%20DE%20_Fixed_Tenure_%20advertisement_for_EM_SBU.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT