முகப்பு
வேலைவாய்ப்பு

முதுகலை பட்டதாரிகளுக்கு கொங்கன் ரயில்வேயில் வேலை! 

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (கேஆர்சிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Scale Executives, Accounts பணியிடங்களுக்கான

Updated On : 9 ஜூலை, 2018 at 1:26 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (கேஆர்சிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Scale Executives, Accounts பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள கணக்கியல், வர்த்தகம் போன்ற துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 06

பணி: Junior Scale Executives (Traffic)
பணி: Accounts 
பணி: Junior Scale Executives (Personnel)

Advertisement

தகுதி: சிஏ, சிஎம்ஏ, மார்கெட்டிங், சேல்ஸ், லாஜிஸ்டிக், டிரான்போர்ட்ஸ், எச்ஆர் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டியய அஞ்சல் முகவரி: Senior Recruitment Officer, Konkan Railway Corporation Ltd, Belapur Bhavan, Sec-11, CBD/ Belapur, Navi Mumbai-400614. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.2018 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.7.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.konkanrailway.com/uploads/vacancy/1529403124NOTIFICATION_12-2018.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.