FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

Updated On : 15 ஏப்ரல் 2026, 10:14 pm IST
மும்பையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அனிதா ஹசானந்தனி.
பகிர்:
கணவர் ரோஹித் ரெட்டியுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடிய பாலிவுட் நடிகை அனிதா ஹசானந்தனி.
நடிகை அனிதா ஹசானந்தனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு போஸ் கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளரான ஏக்தா கபூர்.
நடிகை அனிதா ஹசானந்தனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு போஸ் கொடுத்த தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாகியா.

Advertisement

Advertisement

நடிகை அனிதா ஹசானந்தனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் மனைவி சஃபா பைக்.
நடிகை அனிதா ஹசானந்தனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments