சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், புதன்கிழமை சென்னையில் பிரசாரம் மேற்கொண்டார்.
தனது வாயில் விசிலை வைத்து மக்களிடம் ஆதரவு திரட்டிய விஜய். சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் தவெகவுக்கு மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரை ஆதரித்து வாக்கு சேகரித்த த.வெ.க. தலைவர் விஜய்.
Advertisement
Advertisement
சென்னையில் வாக்கு சேகரிப்பின்போது விஜய்யுடன் எழும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் ராஜ்மோகன்.சென்னை பிரசாரத்தில் விஜய்க்கு மாலை அணிவிக்கும் தொண்டர். சென்னையில் வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் புகைப்படத்துடன் விஜய்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.