முன்னால் மற்றும் பின்னால் கார்கள் அணிவகுக்க பலத்த பாதுகப்புடன் கரூர் வந்த முதல்வர் விஜய்.தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, கரூர் சென்ற முதல்வர் விஜய்.திறந்த வேனில் நின்றபடி தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்துச் செல்லும் முதல்வர் விஜய்.
Advertisement
Advertisement
கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல் முறையாக கரூர் வந்துள்ள முதல்வர் விஜய். - -மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் விஜய். - -மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய். - -
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை வழங்கிய முதல்வர் விஜய்.வழிநெடுகிழும் முதல்வர் விஜய்யின் சுவரொட்டியை ஏந்தி நிற்கும் பெண்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.