வேலைவாய்ப்பு

10, +2 முடித்தவர்களுக்கு வேலை: திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனம் அழைப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 918 தொழில் பழகுநர்

ஆர். வெங்கடேசன்

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 918 தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சி இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 918

பணி: Apprentice Training (தொழில் பழகுநர் பயிற்சி)

பயிற்சி இடம்: திருச்சி 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 330 
2. Welder (G&E) - 240 
3. Turner - 25 
4. Machinist - 35 
5. Electrician - 75 
6. Wireman - 20 
7. Electronic Mechanic - 15
8. Instrument Mechanic - 20 
9. AC & Refrigeration - 20 
10. Diesel Mechanic - 15 
11. Draughtsman (Mechanical) - 15 
12. Sheet Metal Worker - 15 
13. Programme System Administration Assistant - 50 
14. Forger & Heat Treater - 10 
15. Carpenter - 15 
16. Plumber - 15 
17. MLT Pathology - 03 

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2018

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/3/7/BHEL-Trichy-Recruitment-2018-918-Apprentice-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT