வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? சிவில் எஞ்னியரிங் பட்டதாரிகளுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணி: Engineer (Civil)

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியில் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் 2 புகைப்படங்கள், சாதி, பிறப்பு சான்று, தகுதி சான்றுகள், அடையாள அட்டைகள், பணி அனுபவ சான்று, பொதுப்பணித்துறை சான்று போன்றவற்றின் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.rites.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT