வேலைவாய்ப்பு

அறிவியல் பட்டதாரிகளுக்கு மீன்வளர்கல்லூரிகளில் JRF வேலை

தினமணி

மும்பையில் செயல்பட்டு வரும் "Central Institute of Fisheries Education" கல்லூரியில் காலியாக உள்ள JRF பணிக்கு தகுதியானவர்கள் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.

தகுதி: Microbiology, Biotechnology, Life science, Zoology துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Committee Room, ICAR-CIFE, Off Yari Road, PanchMarg, Versova, Andheri (W), Mumbai- 400061

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cife.edu.in/CIFENEW/pdf/Careers/DBT%20Project-Advt-Details-Revised%20(2)(07-05-2018).pdf ன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT