வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 52 Clerical Assistant, Professional Assistant, Peon பதவிகளுக்கு

தினமணி

 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 52 Clerical Assistant, Professional Assistant, Peon பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

பதவி: Professional Assistant-I ( Civil - 5, Electrical - 4)
பதவி: Professional Assistant-II - 2
பதவி: Professional Assistant-I ( Civil - 8, Electrical - 6)
பதவி: Clerical Assistant - 1
பதவி: Peon-cum-Line-Operator - 15
பதவி: Peon-cum-Carpenter/Plumber/Electrician - 3
பதவி: Peon - 8

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிஇ அல்லது பி,டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், எம்சிஏ, எம்பிஏ, எம்.காம், எம்.எஸ்சி முடித்தவர்கள், பட்டம் பெற்று கணினி குறித்து தெரிந்தவர்கள் மற்றும் 8-ஆம் தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/EO%20Recruitment%20final%201.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT