வேலைவாய்ப்பு

கப்பற்கட்டும் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

தினமணி


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பற்சியின் பெயர்: Trade Apprentices

மொத்த காலியிடங்கள்: 275

வயதுவரம்பு: 01.04.2005க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.giv.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு பின்னர் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Officer-in-Charge(for Apprenticeship), Navel Dockyard Apprentices School. VM Naval Base S.O., P.O., Visakhapatnam-530014, Andhra Pradesh. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.12.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2018
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT