வேலைவாய்ப்பு

சட்டத்துறை பட்டதாரிகளுக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலை

தில்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 147 பணியிடங்களுக்கான Judicial Service Examination -2018 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்


தில்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 147 பணியிடங்களுக்கான Judicial Service Examination -2018 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வு பெயர்: Judicial Service Examination-2018

காலியிடங்கள்: 147

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சட்டத்துறையில் வழக்கறிஞர் பட்டம் பெற்று இந்தியன் பார்கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhihighcourt.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முமுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT