வேலைவாய்ப்பு

ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் வேலை

துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல்

ஆர். வெங்கடேசன்


துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல் 
டிரான்ஸ்போர்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Constable (Animal Transport)

காலியிடங்கள்: 85 (ஆண்கள் - 72, பெண்கள் - 13)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ.21700 - 69100

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/30.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் மாணவா்களுக்கு நல உதவிகள்

வள்ளியூா் வியாபாரிகள் சங்க தோ்தல்

தென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்பு

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT