வேலைவாய்ப்பு

ஐடிஐ முடித்தவர்களுக்கு யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை 

இந்தியாவில் யுரேனியம் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிக்கும் பணியில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்

ஆர். வெங்கடேசன்


இந்தியாவில் யுரேனியம் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிக்கும் பணியில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 188 தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: தொழில் பழகுநர் பயிற்சி
1 Fitter Fitter - 59
2 Electrician Electrician - 59
3 Welder [Gas & Electric] Welder [Gas & Electric] - 24
4 Turner/Machinist Turner/Machinist - 07
5 Instrument Mechanic Instrument Mechanic - 05
6 Mech.(MV)/Mech. Diesel Mech.(MV)/Mech. Diesel - 04
7 Carpenter Carpenter - 08
8 Plumber Plumber - 08
9 Auto Electrician Auto Electrician  - 07
10 Pipe Fitter Pipe Fitter  - 07

வயது வரம்பு: 30.09.2018 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Dy. General Manager [Inst./Pers. &IRs], Uranium Corporation of India Limited, PO : Jaduguda Mines, Dist : East Singhbhum, Jharkhand - 832 102,

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.10.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ucil.gov.in/pdf/job/Web_Apprentice%20Advt.%20Notification.pdf என்ற லிங்கில் செந்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் மாணவா்களுக்கு நல உதவிகள்

வள்ளியூா் வியாபாரிகள் சங்க தோ்தல்

தென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்பு

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT