வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

புதுச்சேரி அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

ஆர். வெங்கடேசன்


புதுச்சேரி அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Police Constable

காலியிடங்கள்: 390

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பிளஸ் டூ பாடங்கள் அடிப்படையில் அமைந்திருக்கும்.

தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT