வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 1136 காலியிடங்கள் அறிவிப்பு: மிஸ்பண்ணிடாதீங்க!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1136 காலியிடங்கள் எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1136 காலியிடங்கள் எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Phase - IV Selection Posts

காலியிடங்கள்: 1136

பதவி: Junior Physiotherapist - 9 
பதவி: Junior Engineer (Q. A.) {Armament-Ammunitions} - 16 
பதவி: Junior Engineer (Q. A.) {Armament-Weapons} - 1 
பதவி: Junior Engineer (Q. A.) {Armament-Small Arms} - 2 
பதவி: Junior Engineer (Q. A.) {Armament-Instruments} - 9 
பதவி: Junior Engineer (Q. A.) M&E {Metallury} - 14
பதவி: Junior Engineer (Q. A.) Store {Gentex} - 5 
பதவி: Junior Engineer (Q. A.) Electronics - 16 
பதவி: Junior Engineer (Q. A.) Electronics {Radar & System} - 9
பதவி: Junior Engineer (Q. A.) {Vehicle} - 14 
பதவி: Junior Engineer (Q. A.) {Combat Vehicle} - 11 
பதவி: Junior Engineer (Q. A.) {Engineering Equipment} - 11 
பதவி: Scientific Assistant M&E {Military Explosive} - 17 
பதவி: Scientific Assistant M&E {Metallurgy} - 6 
பதவி: Scientific Assistant Store {Chemistry} - 34 
பதவி: Scientific Assistant Store {Gentex} - 37
பதவி: Scientific Assistant {Engineering Equipment} - 1 
பதவி: Scientific Assistant {Vehicle} - 1
பதவி: Junior Seed Analyst - 1
பதவி: Junior Engineer (Quality Assurance) M&E [Metallurgy] - 1 
பதவி: Heraldic Assistant in History Division - 1
பதவி: Investigator Grade-II - 3 
பதவி: Botanical Assistant - 31 
பதவி: Data Processing Assistant - 48 
பதவி: Library & Information Assistant - 9
பதவி: Fertilizer Inspector - 2
பதவி: Jr. Physiotherapist - 2 
பதவி: Sub-Editor (Hindi) - 1 
பதவி: Sub-Editor (English) - 1 
பதவி: Library Information Assistant - 1 
பதவி: Junior Physiotherapist - 1 
பதவி: Dietician Grade-III (Jr. Dietician) - 2 
பதவி: Senior Scientific Assistant (Toxicology) - 1 
பதவி: Geographer - 1 
பதவி: Junior Physiotherapist - 2
பதவி: Dietician Grade III - 2 
பதவி: Sr Instructor(Weaving) - 1 
பதவி: Sr Hindi Typist - 1
பதவி: Sound Technician - 1 
பதவி: Accountant - 1
பதவி: Jr Physiotherapist - 6 (UR-4, OBC-2)
பதவி: Planning Assistant - 2
பதவி: Dietician Grade-III (Jr Dietician) - 3 
பதவி: Technical Assistant (Economics) - 2 
பதவி: Assistant (Printing) - 3)
பதவி: Senior Translator - 8
பதவி: Language Instructor - 3
பதவி: Economic Investigator - 2 
பதவி: Senior Technical Assistant (Mass Education and Media) - 1 
பதவி: Textile Designer - 2
பதவி: Technician - 10 
பதவி: Research Investigator (Forestry) - 3 
பதவி: Research Assistant (Environment) - 5 
பதவி: Laboratory Assistant - 7
பதவி: Junior Computer - 20 
பதவி: Library-cum-Information Assistant - 2 
பதவி: Section Officer (Horticulture) - 12 
பதவி: Research Assistant - 1 
பதவி: Junior Engineer (Naval Quality Assurance)-Chemical - 2
பதவி: Assistant Drug Inspector (Medical Devices) - 15 
பதவி: Library and Information Assistant - 5 
பதவி: Senior Audio Visual Assistant - 1
பதவி: Library and Information Assistant - 11
பதவி: Hindi Instructor - 1
பதவி: Senior Scientific Assistant (Biology) - 2 
பதவி: Senior Scientific Assistant (Explosives) - 2 
பதவி: Senior Scientific Assistant (Ballistics) - 1 
பதவி: Dietician Grade-III - 2 
பதவி: Junior Physiotherapist - 6 
பதவி: Senior Technical Assistant(Chemical) - 1 
பதவி: Assistant Plant Protection Officer (Entomology/ Nematology) - 23
பதவி: Assistant Plant Protection Officer (Plant Pathology/ Virology/ Bacteriology) - 36
பதவி: Assistant Plant Protection Officer (Weed Science) - 9
பதவி: Senior Technical Assistant (Hydrogeology) - 1 
பதவி: Senior Technical Assistant (GeoPhysics) - 3
பதவி: Junior Scientific Assistant - 1
பதவி: Senior Scientific Assistant (Ballistics) - 1
பதவி: Senior Scientific Assistant (Physics) - 1 
பதவி: Senior Scientific Assistant (Chemistry) - 1 
பதவி: Senior Scientific Assistant (Biology) - 2 
பதவி: Senior Instructor (Weaving) - 1 
பதவி: Assistant Central Intelligence Officer (Grade. I) Documents - 1 
பதவி: Textile Designer 2 
பதவி: Investigator Grade - II - 5 
பதவி: Draftsman Grade - I - 9 
பதவி: Assistant Welfare Administrator - 1
பதவி: Research Assistant (Computer Science) - 1 
பதவி: Photographer - 1  
பதவி: Assistant Map Curator - 5 
பதவி: Laboratory Assistant - 1  
பதவி: Technical Clerk (Economics) - 1  
பதவி: Deputy Ranger - 1  
பதவி: Assistant Store Keeper - 14 
பதவி: Foreman - 13 
பதவி: Laboratory Attendant - 1  
பதவி: Navigational Assistant Grade-ii - 6 
பதவி: Store Keeper-cum Caretaker -1  
பதவி: Laboratory Assistant - 2  
பதவி: Laboratory Asst - 1 
பதவி: Senior Library Attendant  -1
பதவி: Stockman - 1
பதவி: Draftsman Grade II (Renamed as Senior Draftsman) - 45 
பதவி: Processing Assistant - 1 (
பதவி: Clerk (in Departmental Canteens) - 3 
பதவி: Technical Assistant - 2 
பதவி: Data Entry Operator Grade ‘A - 1
பதவி: Junior Engineer - 4 
பதவி: Laboratory Attendant - 1
பதவி: Navigational Assistant Grade - II - 8 
பதவி: Navigational Assistant Grade - II - 5 
பதவி: Assistant (Architectural Department) - 8
பதவி: Stockman - 1 
பதவி: Laboratory Assistant - 1 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி செல்லான் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic,in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/9/18/Click-Here-for-SSC-JE-Canteen-Attendant-Syllabus-PDF-Download.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி ஆடம்பர பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவா் கைது

விருந்தின் போது மோதல்: இளைஞா் நண்பா்களால் அடித்துக் கொலை

கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள எம்சிடி ஊழியா்கள் இந்த மாதம் வார இறுதி நாள்களில் பணிபுரிய உத்தரவு

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

அரசுப் பேருந்து -பைக் மோதல்: மூன்று இளைஞா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT