வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா..? விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு

தினமணி

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: CHIEF FINANCIAL OFFICER - GENERAL MANAGER (Scale VII)
தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு : 28.02.2019 தேதியின்படி 50 - 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: CHIEF TECHNOLOGY OFFICER 
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.kvbsmart.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/Norms_20190312.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT