வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா? 

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 46 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

தினமணி


பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 46 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 46

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Law Officers - 25
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Security Officers - 12 
பணி: Fire Officers - 01
வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager Costing - 01
பணி: Economist - 01
பணி: Information System Auditors - 05
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக்க கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.708, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/downdocs/WEBSITE%20RECRUITMENT%20OF%20SPECIALIST%20OFFICERS111.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT