வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? தில்லி உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை!

ஆர். வெங்கடேசன்


தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தனி உதவியாளர் பணியிடங்களுக்கான அரிவிப்பு வெளியிடப்படட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Personal Assistant

காலியிடங்கள்: 57

வயதுவரம்பு: 01.01.2019 தேதயின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhihighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் http://delhihighcourt.nic.in/writereaddata/upload/Recruitments/OpenPositions/CurrentJobFile_U7U8UHCPMTI.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2019 முதல் 07.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT