வேலைவாய்ப்பு

தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் இவ்வளவு காலிப்பணியிடங்களா?  

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 106 உதவித் திட்ட இயக்குநர், மேலாளர் உள்ளிட்ட

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 106 உதவித் திட்ட இயக்குநர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 106

State Mission Management Unit
பணி: Project Manager (Livelihood) - 01
சம்பளம்: மாதம் ரூ.42,500

பணி: Project executive ( Management System) - 01
பணி: Project executive ( Monitoring and evaluation) - 01
பணி: Project executive ( Partnership and Convergence) - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000

District Mission Management Unit
பணி: Assistant Project Officer - 50
சம்பளம்: மாதம் ரூ. 22,750

State Mission Management Unit
பணி: Thematic Specialist – Social Mobilization & Institution Development - 01 
பணி: Thematic Specialist – Skills & Livelihoods - 01
பணி: Thematic Specialist – Financial Inclusion and Micro-enterprises - 01
பணி: Thematic Specialist – MIS & ME - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

District Mission Management Unit
பணி: Assistant Project Officer - 50
சம்பளம்: மாதம் ரூ.22,750

State Supply and Marketing Society
பணி: Manager (Chennai) = 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
பணி: Executive- II (Chennai) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

District Supply and Marketing Society
பணி: Manager (Cuddalore, Dharmapuri, Madurai, Namakkal, Nilgiris, Pudukottai, Ramanathapuram, Sivagangai, Theni, Tiruppur,Thiruvannamalai, Tiruvarur, Trichy, Thoothukudi and Villupuram )- 15
சம்பளம்: மாதம் ரூ.17,500

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: எம்சிஏ மற்றும் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், சமூக சேவையியல், மேலாண்மை, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ, ஐசி டபுள்யூஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று சந்தையியல் துறையில் டிப்ளமோ பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://rewardsocietyvpm.org/register என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://rewardsocietyvpm.org/posts  அல்லது http://rewardsocietyvpm.org/register என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT