வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணிக்கு செல்ல வேண்டுமா..? சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரயில் பெட்டி தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 220 தொழில் பழகுநர் பயிற்சிக்கு

ஆர். வெங்கடேசன்


சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரயில் பெட்டி தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 220 தொழில் பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 220 
I. Category – I Graduate Apprentices:
1. Electrical & Electronics Engineering - 30
2.  Mechanical Engineering - 70

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும். 

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

II. Category II Technician (Diploma) Apprentices:
1. Electrical & Electronics Engineering - 40
2. Mechanical Engineering - 80

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3542 வழங்கப்படும். 

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, டிகிரி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  http://www.boatsrp.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2019/01/ICFN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT