ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
நீலகிரி மவாட்டம் வெலிங்டன் ராணுவக் குடியிருப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, 8, 10 மற்றும்
வேலைவாய்ப்புரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
நீலகிரி மவாட்டம் வெலிங்டன் ராணுவக் குடியிருப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, 8, 10 மற்றும்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவக் குடியிருப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, 8, 10 மற்றும் பிளஸ் டூ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Safaiwala - 06
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Mazdoor - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: Wireman, Fitter, Carpenter, Plumber, Electrician, Mason Course போன்ற பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Male Nursing Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Secondary Grade Teacher - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பிளஸ் டூ முடித்து ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அல்லது பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 08.02.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.cbwellington.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cbwellington.in/pdf/Appointment2019DetADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2019