வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் 992 பயிற்சிப் பணிகள்

தினமணி

தமிழகத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ரயில்பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள 992 பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி.

மொத்த காலியிடங்கள்: 992 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. கார்பெண்டர் - 80
2. எலக்ட்ரீசியன் - 200 
3. பிட்டர் பிரிவில் - 260
4. மெஷினிஸ்ட் - 80 
5. பெயிண்டர் - 80 
6. வெல்டர் - 290 
7. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02 

வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில்  ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT