வேலைவாய்ப்பு

FACT- உரத்தொழிற்சாலையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

FACT- உரத்தொழிற்சாலையில் தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் காலியாக உள்ள 65   Field Assistant பணியிடங்கள்

ஆர். வெங்கடேசன்


FACT- உரத்தொழிற்சாலையில் தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் காலியாக உள்ள 65   Field Assistant பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 65

பணி: Field Assistant 

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 

  • தமிழ்நாடு - 15
  • ஆந்திரா - 10
  • தெலங்கானா- 10
  • கர்நாடகா - 15
  • கேரளா - 15

சம்பளம்: மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்த மாநில மொழிகளில் பேச தெரிந்திருக்க வேண்டும் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டவும், அதற்கான ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
தெலங்கானா - FACT Area Office, 11-5-338, Ist Floor, Red Hills,
Bazarghat Road, Hyderabad - 500004
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.03.2019 அன்று காலை 9 மணி

ஆந்திரா - FACT Area Office, 11-5-338, Ist Floor, Red Hills,
Bazarghat Road, Hyderabad - 500004
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2019 அன்று காலை 9 மணி

தமிழகம் - FACT Area Office, 374. No. G6, Aravind Narayan
Enclave, No. 15, Masilamani Street, T Nagar, Chennai - 600017 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 அன்று காலை 9 மணி

கர்நாடகா - FACT Area Office, No. 150/18th Cross, CHBCS
Layout, Vijayanagar, Bengaluru - 560040 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.04.2019 அன்று காலை 9 மணி

கேரளா - FACT Area Office, Old Public Relations Building,
FACT Marketing Division, Udyogamandal - 683501 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.04.2019 அன்று காலை 9 மணி

விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2018/Field%20Asst%20Mktg%20Notification20mar019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT