வேலைவாய்ப்பு

ரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் சுற்றுலாக்கழகத்திற்கு சொந்தமான உணவகங்களில் (ஐஆர்டிசிடிசி) நிரப்பப்பட உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்


இந்திய ரயில்வேயின் சுற்றுலாக்கழகத்திற்கு சொந்தமான உணவகங்களில் (ஐஆர்டிசிடிசி) நிரப்பப்பட உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மேற்பார்வையாளர் (Supervisor (Hospitality))

காலியிடங்கள்: 74

பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

சம்பளம்: மாதம் ரூ. 25,000 + இதர சலுகைகள்

தகுதி: Hospitality & Hotel Administration  பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 1.3.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 2 ஆண்டுகள் 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 முதல் 12.04.2019 வரை 

1. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition(Catering College), G.V.Raja Road, Kovalam, Thiruvanthapuram, Kerala - 695 527.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019

2. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic Campus, Bengaluru - 560 001.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019

3. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. 4th Cross Street, C.I.T.Campus, Tharamani PO, Chennai - 600 113
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019

இது குறித்து மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/3/23/Notification-Contract_Supervisors-Catering-SZ.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT