வேலைவாய்ப்பு

வங்கி பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்.. அழைக்கிறது சிண்டிகேட் வங்கி!

தினமணி

வங்கி பணிக்கு செல்வதே குறிக்கோளாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளின் முன்னனி வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 14 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 14

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Asst. Manager (Certified Ethical Hacker) JMGS-I - 02
2. Asst. Manager (Cyber Forensic Analyst) JMGS-I  - 02
3. Asst. Manager (Application Security Tester) JMGS-I  - 02
சம்பளம்: மாதம் ரூ. 23,700 - 42,020

4. Manager (Application/web security personnel) MMGS-II  - 02
5. Manager (Computer/Digital Forensic Specialist) MMGS-II  - 02
6. Manager (IT Security Specialist) MMGS-II - 04
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

தகுதி: பொறியியல் துறையில் கம்பியூட்டர் சயின்ஸ், கம்பியூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், கணினி அறிவியல், ஐடி பிரிவுகளில் பிசிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விவரங்கள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ஸ்கேன் செய்து horecruitments@syndicatebank.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/RecruitmentFiles/Advertisement-LATERAL-RECRUITMENT-SPECIALIST-OFFICERS_FINAL_29_04_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.05.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT