வேலைவாய்ப்பு

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை வேண்டுமா..?

தினமணி


சண்டிகரில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 196 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 196

பணி: Trained Graduate Teachers (TGTs)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Hindi - 13
2. English - 27
3. Science (Med) - 19
4. Science (NM) - 47
5. Maths - 34
6. Social Science - 46
7. Punjabi - 19

சம்பளம்: மாதம் ரூ.45,756

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட் முடித்திருக்க வேண்டும்.  மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் II-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.recruit.nitttrchd.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT