வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது நேரடி நியமனம் மூலம் 1141 கால்நடை உதவி மருந்துவர் பணியிடங்களையும், தற்காலிக

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது நேரடி நியமனம் மூலம் 1141 கால்நடை உதவி மருந்துவர் பணியிடங்களையும், தற்காலிக அடிப்படையில் 636 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணிகள்:    Veterinary Assistant Surgeon 

காலியிடங்கள்: 1141+ தற்காலிக அடிப்படையில் 636

சம்பளம்:    மாதம் ரூ.55,500 - 1,75,700

பணியிடம்: தமிழ்நாடு

தகுதி: கால்நடை மருத்துவத் துறையில் பி.வி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வடிவத்திலான வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும்  முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:  பதிவு கட்டணமாக ரூ.150, விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்
.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:    18.11.2019

விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:    19.12.2019

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:    23.02.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_32_notifn_vet_asst_surg.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT