வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேஷன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்




இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேஷன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 72

பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி: Operations Technician - 66

பணி: Boiler Technician - 06

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ, பாய்லர் துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு கட்டணம்:  ரூ.590 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Full%20Ad%20English%2014.11.19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2019
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT