வேலைவாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை வேண்டுமா?- விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட்

ஆர். வெங்கடேசன்



பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட்  போன்ற 55 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 55 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineering Assistant-IV (Production) - 14 
பணி: Junior Engineering Assistant-IV (Production) Trainee - 08
பணி: Junior Engineering Assistant-IV (Production) Trainee - 08
பணி: Junior Engineering Assistant -IV (Mechanical) - 03
பணி: Junior Engineering Assistant -IV (Mechanical) Trainee - 01
பணி: Junior Engineering Assistant - IV (Electrical)- 03
பணி: Junior Engineering Assistant-IV (Instrumentation) - 03
பணி: Junior Engineering Assistant-IV (Instrumentation) Trainee - 01
பணி: Junior Engineering Assistant-IV (P&U–Mechanical) - 01
பணி: Junior Technical Assistant -IV (Fire & Safety)- 09
பணி: Junior Technical Assistant -IV (Fire & Safety)Trainee - 04
பணி: Junior Materials Assistant -IV (Purchase & Store)- 01
பணி: Junior Marketing Assistant -IV (Marketing)- 03
பணி: Junior Marketing Assistant -IV (Marketing)Trainee - 01
பணி: Junior Accounts Assistant -IV Trainee - 01
பணி: Junior Nursing Assistant- IV - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயதுவரம்பு: 01.11.2019  தேதியின்டி 26 மற்றும் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு சலுகை போன்ற தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cpcl.co.in அல்லது https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2019/Advertisment%20Workmen%202019%20-%20Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT