வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் என்ன தெரியுமா?

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231

ஆர். வெங்கடேசன்



இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231 அஞ்சல் உதவியாளர், போஸ்ட்மேன் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 231

பணி: Postal Assistant/Sorting Assistant - 89
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Postman - 65 
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயது வரம்பு:  31.12.2019 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

பணி: Multi Tasking Staff (MTS)-77
வயது வரம்பு:  31.12.2019 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 56,900

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேரக்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Director (Recruitment), 0/o the Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai-600002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/SQTNNotification2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
31.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT