வேலைவாய்ப்பு

ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவனந்தபுரத்தில் இள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து

ஆர். வெங்கடேசன்



திருவனந்தபுரத்தில் இள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Technical Assistant

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Mechanical  - 14
2. Electronics - 02

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 02.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் 3 ஆண்டு பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழில்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் Declaration copy- ஐ இணைத்து தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Administrative Officer, Recruitment Section. Liquid Propulsion Systems Centre, Valiamala(P.O) Thiruvananthapuram, Kerala - 625 547

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.lpsc.gov.in/docs/Detailed%20advertisementTA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.10.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! கரூரில் 8.45 லட்சம் பேர்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்?

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

SCROLL FOR NEXT