வேலைவாய்ப்பு

NPCIL JOBS: ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்



பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலயிடங்கள்: 107

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Nurse  - 04 (ஆண்கள் 2, பெண்கள் 2) 
சம்பளம்: மாதம் ரூ.44,900    

பணி: Pathology Lab Technician (Scientific Assistant/B) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Pharmacist/B    - 04
சம்பளம்: மாதம் ரூ. 29,200

பணி: X–Ray Technician (Technician/C)    - 01
சம்பளம்: மாதம் ரூ.25,500

பணி: Operation Theatre Assistant (Technician/B)    - 01
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Grade - 1 (HR)    - 08    
பணி: Assistant Grade - 1 (F & A) - 11
பணி: Assistant Grade - 1 (C & MM) - 11
பணி: Steno Gr.1 - 24

சம்பளம்: மாதம் ரூ.25,500
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Driver-cum-Pump Operator-cum-Fireman/A (DPOF) - 08    
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/RAPS2019/documents/Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT