தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
பணி: Technical Assistant
Advertisement
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பயோடெக்னாலஜி, நுண்ணுயிரியல் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடங்கள்பி.எஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR - NRC for Banana, Tiruchirapalli - 620102.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.08.2020
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nrcb.res.in அல்லது http://nrcb.res.in/documents/Recruitment/2020/advt-9.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.